Tamil

 

கம்பகா மாவட்டம்
நிருவாக மாவட்டம்
நீர்கொழும்பு
இலங்கையில் அமைவிடம்
இலங்கையில் அமைவிடம்
நாடுஇலங்கை
மாகாணம்மேற்கு
நிறுவல்செப்டம்பர் 1978
தலைநகர்கம்பகா
பிசெ பிரிவு
அரசு
 • மாவட்டச் செயலர்ஜெ. ஜெ. இரத்தினசிரி
பரப்பளவு[1]
 • மொத்தம்1,387 km2 (536 sq mi)
 • நிலம்1,341 km2 (518 sq mi)
 • நீர்46 km2 (18 sq mi)  3.32%
பரப்பளவு தரவரிசை21வது (மொத்தப் பரப்பளவின் 2.11%)
மக்கள்தொகை (2012 கணக்கெடுப்பு)[2]
 • மொத்தம்22,94,641
 • தரவரிசை2வது (மொத்த மக்கள்தொகையின் 11.32%)
 • அடர்த்தி1,700/km2 (4,300/sq mi)
இனம்(2012 கணக்கெடுப்பு)[2]
 • சிங்களவர்2,079,115 (90.61%)
 • இலங்கைச் சோனகர்95,501 (4.16%)
 • இலங்கைத் தமிழர்80,071 (3.49%)
 • மலாயர்11,658 (0.51%)
 • ஏனையோர்28,296 (1.23%)
சமயம்(2012 கணக்கெடுப்பு)[3]
 • பௌத்தர்1,640,166 (71.48%)
 • கிறித்தவர்486,173 (21.19%)
 • முசுலிம்114,851 (5.01%)
 • இந்து52,221 (2.28%)
 • ஏனைய1,230 (0.05%)
நேர வலயம்இலங்கை (ஒசநே+05:30)
அஞ்சல் குறியீடுகள்11000-11999
தொலைபேசிக் குறியீடுகள்011, 031, 033
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுLK-12
வாகனப் பதிவுWP
அதிகாரபூர்வ மொழிகள்சிங்களம்தமிழ்
இணையதளம்Gampaha District Secretariat

கம்பகா மாவட்டம் (Gampaha Districtசிங்களம்ගම්පහ දිස්ත්‍රික්කය கம்பஹ மாவட்டம்இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது மேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. கம்பகா நகரம் இதன் தலைநகரமாகும். இலங்கை பாராளுமன்றத்தில் 13 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 1177 கிராமசேவகர் பிரிவுகளையும், 13 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது.

புவியமைப்பு[தொகு]

கம்பகா மாவட்டகில் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டமும், கிழக்கில் கேகாலை மாவட்ம் இலங்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1,387 சதுரகிலோமீற்றர் நிலப்பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் எல்லைகளாக வடக்டமும், தெற்கே கொழும்பு மாவட்டமும், மேற்கில் இந்து சமுத்திரமும் காணப்படுகின்றது.